மரண அறிவித்தல்

திரு. சகாயலெட்சுமி வதனகாந்தன்

Tribute Now

யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்புத்துறையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சகாயலெட்சுமி வதனகாந்தன் அவர்கள் 26.12.2022 (திங்கட்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அம்மையார் காலஞ்சென்ற திரு.வடிவேற்கரசு, திருமதி.பொன்ராசு தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற திரு.சின்னத்துரை, திருமதி.நகுலேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற வதனகாந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும், பிரதாப், பிரதுஷா, பிரசாத் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.

 

இவர் பிரதீபன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற மங்கையற்கரசி, விஜயலட்சுமி, காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, சந்திரலேகா, விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற சதாலெட்சுமி, றீற்றா, நீலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

 

இவர் பிரீத்திகா, ஜெருஷா, தருணிகா, ஜெரமி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்