மரண அறிவித்தல்

திரு. சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம்

Tribute Now

வவுனியா பெரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 03-05-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு கணவர் ஆவார்.

 

ஜெயரூபி(கனடா), தீலிப்குமார், சேந்தன், பார்த்திபன்(மலேசியா), ஜீவநேசன்(ஆசிரியர் வ/புதுக்களம் மகா வித்தியாலயம்), கஜானன், கனிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயகிருஸ்ணா, ரகுப்பிரியா, சுபி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

ஷோபிகா, அஸ்விகா, ஹாருண்யன், ரிசாந், அஸ்வினி, ஜினுசாந், கோபிசா ஆகியோரின் பாசமிகு பேரன் ஆவார்.

 

வதனி, திலகா, வள்ளியம்மை(கிச்சி), பரமலிங்கம், சந்திரமதி(செல்வி), சண்முகலிங்கம்(கண்ணன்), விஜயகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, ராஜேந்திரா மற்றும் ஜெகதீஸ்வரி, செல்வராசா, ஜீன், சச்சிதானந்தன், ரஞ்சி, காலஞ்சென்ற விவேகானந்தம், மகேந்திரராணி, மகேஸ்வரன், அழகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தியாகராஜா, கலைச்செல்வி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

கேசவன், ராகவன், காலஞ்சென்ற சிவநேசன், பகீரதி, பகீரதன், இராஜரூபி, மதனரூபி, சியாமினி, ஜீவிதா, ரமா, பிரசாத், நிறோசாந், மீரா, அஜெயன், ஆதவன், குருபரன் ஆகியோரின் அன்பு மாமா ஆவார்.

 

அஜய், ஜனார்த்தன், சபாஇரா, திலதருவி, தீபிகா ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்