மரண அறிவித்தல்

திரு. ச.கார்த்திகேசு

Tribute Now

திருச்சி மாவட்டம், வடக்கு சிறுபத்தூர் கிராமம் திரு.ச.கார்த்திகேசு அவர்கள் 17.08.2022 (புதன்கிழமை) அன்று கொழும்பில் காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற கம்பளை சப்பாணியா பிள்ளை – காமாட்சி அம்மாள் ஆகியோரின் மகனும், வத்துகாமம் (ராமஜெயம் ஸ்டோர்ஸ்) காலஞ்சென்ற வைத்திலிங்கம் பிள்ளை – சீதாலெட்சுமி ஆகியோரின் மருமகனும் ஆவார். 

 

இவர் சுபாஷினியின் அன்புக் கணவரும், தாட்ஷாயினி, திலாஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் பிரசாத்தின் மாமனாரும், காலஞ்சென்ற மூக்காயி அம்மாள், ஜெகதாம்பாள், காலஞ்சென்ற தேவராஜ், சிவசுப்பிரமணியம், சந்திரலேகா, காலஞ்சென்ற நடராஜ், பரமேஸ்வரி, கணேசன் (Wills Traders) ஆகியோரின் சகோதரரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற திருச்சி பெரியசாமி (Candy Medicals), அலவத்துகொட பெரியசாமி, சுப்பிரமணியம் (Kalpanas), ராமசாமி (TR Stores – Gampola) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

இவர் அருணாசலம் (ராமஜெயம் ஸ்டோர்ஸ் – வத்துகாமம்), கலா சுந்தரம் (Florence), நிரஞ்சன் (National Electricals) ஆகியோரின் மாப்பிள்ளையும் ஆவார். 

 

இவர் யோகலெட்சுமியின் மைத்துனரும், செல்லதுரையின் சகலையும், சுரேந்திரன் – சரோஜாவின் (Varietis Gampola) சம்பந்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்