மரண அறிவித்தல்

திருமதி. S.கல்யாணி செல்வராஜ்

Tribute Now

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா திருமன்னூர் கிராமம் திருமதி.S.கல்யாணி அவர்கள் 18.04.2023 (செவ்வாய்க்கிழமை) கஹவத்தையில் காலமானார். 

காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் - பாலம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்பிள்ளை – செல்லம்மாள் தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

அன்னார் திரு.S.செல்வராஜ் (தாரண்ணியா டிரேடர்ஸ் – கஹவத்தை) அவர்களின் அன்பு மனைவியும், மதுனிகா, தாரண்ணியா, வினோஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

கங்காதரன் (கொழும்பு), ஜெயந்தி (திருச்சி), சாந்தி (சென்னை), சிவசுதாகரன் (கொழும்பு) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

 

ராஜசேகர் (திருச்சி), காலஞ்சென்ற ராஜகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்