மரண அறிவித்தல்

திரு. சு.கணேஷ்

Tribute Now

திருச்சிமாவட்டம், செங்காட்டுபட்டி கிராமம், இரத்தினபுரி, அப்புகஸ்தன்னயை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சு.கணேஸ் அவர்கள் 24.11.2022 (வியாழக்கிழமை) காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற சுப்பயைாப்பிள்ளை – சுப்பம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற நடேசபிள்ளை – சீதாலட்சுமி தம்பதியினரின் மருமகனும் ஆவார். 
இவர் கௌரியின் அன்புக் கணவரும், அருஸ்சனா, சிதர்ஷன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

 

இவர் சண்முகசுந்தரம் (இந்தியா), லோகநாதன், பத்மலோசினி, தனலெச்சுமி, அன்புக்கரசி, குமுதா, சூரியகலா ஆகியோரின் சகோதரரும் ஆவார். 

 

இவர் பன்னீர்செல்வம் – டாடா ஹாட்வெயார் (கொட்டகலை), தியாகராஜா (கொழும்பு), மோகன்ராஜா – கொத்மலை ஹாட்வெயார் (தலவாக்கலை), ஆனந்தராஜ் (தலவாக்கலை), தெய்வமலர் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

இவர் அசோக் ஜெயராமின் (Everrwin Tex) சகலையும் ஆவார். 

 

இவர் லேட்.ஞானதாஸ், துரைரைாஜ், சௌவுந்தராஜ், நடராஜ் (நியு கொழும்பு ஸ்டோர்ஸ்), பாலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்