மரண அறிவித்தல்

திரு. ரெக்ஸ் சுப்ரமணியம் (குமார்)

Tribute Now

மன்னாரைப் பிறப்பிடமாகவும், Meierskappel, சுவிஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட றெக்ஸ் கருணாகரன் வசந்தகுமார் சுப்ரமணியம் அவர்கள் 25.12.2023 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் சுப்ரமணியம் - அருள்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை - மேரிமாகிறேற் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

 

மேரி அற்புதமலர் அவர்களின் அன்புக் கணவரும், அன்ரன் றுபேஷ், பப்ரிஸ் றமேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

நியூட்டா, பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

றுஷானி, கிஷாறா, சஞ்சனா, ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான அல்பேர்ட யோசவ், கிறிஸ்ரி பெற்றம் மற்றும் ஶ்ரீமதி வேதநாயகம், எவன்ஸ் பரந்தாமன், அன்ரன் ஜெகதீசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்