மரண அறிவித்தல்

திருமதி. ரெஜினா இம்மானுவேல்

Tribute Now

யாழ்ப்பாணம் இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா வசிப்பிடமாகவும் கொண்ட ரெஜினா இம்மானுவேல் அவர்கள் 29.09.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களனா சந்தியாப்பிள்ளை - மரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை - ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இம்மானுவேல் சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், சுபோதினி ஜெராட், நிலாந்தினி அன்ரன் சேவியர் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

ஜெராட் அந்தோனிப்பிள்ளை, அன்ரன் சேவியர் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

தர்ஷனா முரளி, அர்ஜீன் கிரீட், சேபஸ்டின்சேவியர் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

லியா முரளி, தியா முரளி ஆகியோரின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

காலஞ்சென்ற மெர்சி கிரிஸ்தோபர், கிரேஸ் சிங்கராஜா(லண்டன்), அருள் சந்தியாப்பிள்ளை(Vancouver), காலஞ்சென்ற விக்ரர் சந்தியாப்பிள்ளை, கிரிஸ்ரி ராஜா(பாலா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்