மரண அறிவித்தல்

திருமதி. இரத்னேஸ்வரி மயில்வாகனம்

Tribute Now

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் மனைவியும்,

சுந்தரலிங்கம், புவனேஸ்வரி, பத்மநாதன், மாலாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிர்மலாதேவி, மாணிக்கவாசகர், தாரணி, குகன் ஆகியோரின் மாமியாரும்,

சுதர்ஜினி, சுவேதினி, சுவேந்திரன், தர்யன், தர்சனா, கீர்த்தி, சஜிதா, சரணிகா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

தகவல் - குடும்பத்தினர்

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் மனைவியும், சுந்தரலிங்கம், புவனேஸ்வரி, பத்மநாதன், மாலாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும், நிர்மலாதேவி, மாணிக்கவாசகர், தாரணி, குகன் ஆகியோரின் மாமியாரும், சுதர்ஜினி, சுவேதினி, சுவேந்திரன், தர்யன், தர்சனா, கீர்த்தி, சஜிதா, சரணிகா ஆகியோரின் பேத்தியும் ஆவார். தகவல் - குடும்பத்தினர்