30ஆம் நாள் நினைவேந்தல் & நன்றி நவிலல்

திரு. இரத்தினசிங்கம் நடராசா

ஆசிரியர் ஓய்வு

Tribute Now

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் நடராசா அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நடராஜா சோதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நகுமலம்மா அவர்களின் அன்புக் கணவரும், தவரூபன், சாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், லதா, பைரா ஆகியோரின் அன்பு மாமனாரும், நாகேஸ்வரி பொன்னையா, காலஞ்சென்ற இந்திராதேவி தம்பிராசா, செல்வராணி தெய்வேந்திரம், சாரதாதேவி கணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அம்புரோஸ் பெரேரா, பூமணி பெரேரா, சுதா பகிதரன் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும், நான்சி, யூலியன், அபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். தகவல் - குடும்பத்தினர்

இரங்கல்கள்

  • அஞ்சலிகள் சுரேஷ் , Friend United Kingdom
  • Rest In Peace Thanusan, Son Sri Lanka
  • I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family. Kumar, Friend Canada