மரண அறிவித்தல்

திரு. இராசதுரை சிறிகாந்தன் (சிறி)

(ஒய்வு பெற்ற ஆசிரியர் கலாசாலை உத்தியோகத்தர்)

Tribute Now

யாழ். ஏழாலையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சங்கணாவத்தையை வதிவிடமாகவும் கொண்ட  திரு.இராசதுரை  சிறிகாந்தன் (சிறி) - (ஒய்வு பெற்ற ஆசிரியர் கலாசாலை உத்தியோகத்தர்)  அவர்கள் இன்று 21/07/2022  (வியாழக்கிழமை) இறைபாதம் அடைந்தார். 

அன்னார். காலஞ்சென்ற திரு திருமதி இராஜதுரை - பத்மாவதி தம்பதியரின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற திரு திருமதி பாலசிங்கம் பகவதி (வேவி) தம்பதியரின் அன்பு மருமகனும் ஆவார்.
 

இவர் ஜெயதேவி (தவம்) முன்னாள் மத்திய முன்பள்ளி ஆசிரியை அவர்களின் அன்புக்கணவரும், நிதுஷன், தினுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 
 

இவர் காலஞ்சென்ற தயாகாந்தன் மற்றும் பிறேமகாந்தன், ஜெயலலிதா, ஜீவகாந்தன், பகீரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 
 

இவர் காலஞ்சென்ற ஜெயக்குமார் (மாட்டின் சிறி) அவர்களின் மைத்துனரும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்