மரண அறிவித்தல்

திரு. இராசதுரை அருளானந்தம்

Tribute Now

யாழ். இணுவில் தெற்கு வண்ணாங்காட்டைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கு பத்தானை வீதியை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை அருளானந்தம் அவர்கள் 01.07.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசதுரை - மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், அப்பாக்குட்டி - நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

தங்கரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அமிர்தராஜ், அருள்குமரன், வசீகரன், அரவிந்தன், அஜந்தன், சத்தியகாந்தன், சத்தியகலா, சத்தியசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

பாலசுப்பிரமணியம், குமாரகுலசிங்கம், பரமானந்தம், புஸ்பலீலா, சந்திரசேகரம், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

அனித்தா, தனுஜா, தமிழினி, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சபியா, மெர்சியா, ஆத்வி, மகிசா, ருத்விகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

 

சண்முகலிங்கம், அன்னலிங்கம், புஸ்பரத்தினம், விசாலாட்சி, சிவபாக்கியலட்சுமி, மனோன்மணி, வரதலீலா, பவானி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்