மரண அறிவித்தல்

திரு. இராசத்தினம் தவேந்திரா(தவம்)

(ஓய்வுபெற்ற உற்பத்தி முகாரி அஸ்பெஸ்டஸ் சீமெந்து இன்டஸ்றீஸ் இரத்மலானை,அகில இலங்கை சமாதான நீதவான்)

Tribute Now

கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசத்தினம் தவேந்திரா(தவம்)ஓய்வுபெற்ற உற்பத்தி முகாரி அஸ்பெஸ்டஸ் சீமெந்து இன்டஸ்றீஸ் இரத்மலானை,அகில இலங்கை சமாதான நீதவான் அவர்கள் 03.06.2024 (திங்கட்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் தையல்நாயகி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான தியாகராசா முத்துப்பிள்ளை தம்பதியரின அன்பு மருமகனும் ஆவார்.

 

தேவனாயகி(ஓய்வுபெற்ற பதிவாளர் நாயகம் திணைக்களம் பத்தரமுல்லை சத்திய பிரமான மொழிபெயர்பபாளர், சமாதான நீதவான்) அவர்களின் பாசமிகு கணவரும், அனிதா, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

ரகுபரன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

புவனேந்திரா, சத்தியேந்திரா, ராஜேந்திரா ஆகியோரின் பாசமிகு சகொதரனும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்