மரண அறிவித்தல்

திரு. இராசரட்னம் கதிர்காமநாதன்

Tribute Now

யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரட்னம் கதிர்காமநாதன் அவர்கள் 19-11-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரட்னம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, பாக்கியரட்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

பவளகாந்தி(பபுச்சி- ஓய்வுபெற்ற ஆசிரியை வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

சோமநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,ஜனார்த்தனன், சாய்ராம், சாய்ஈசன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற லக்‌ஷ்மி பிரபா, தாரிணி, ஸ்ரீ வதனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

ஹரேஷ், பிரணவன், ஆதித்யா, சின்மை, வைஷ்கர்ணி, கஜானனன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்