மரண அறிவித்தல்

திருமதி. இராசம்மா சுப்பிரமணியம்

Tribute Now

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சுப்பிரமணியம் அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிரவேல் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், கந்தையா, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும்,

தவமணி, விஜயரெட்டினம், செல்வராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், இராஜராஜேஸ்வரி மற்றும் பஞ்சலிங்கம், இராஜபத்மநாயகி ஆகியோரின் மாமியாரும்,

பாலச்சந்திரன், நிரஞ்சினி, டொன்ற்ரஸ், கீர்த்திகா, ஜெய்கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செயோன், சரன், டேமியன், தேவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

தகவல் - குடும்பத்தினர்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சுப்பிரமணியம் அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரவேல் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான அருளம்மா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான சண்முகம், கந்தையா, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும், தவமணி, விஜயரெட்டினம், செல்வராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், இராஜராஜேஸ்வரி மற்றும் பஞ்சலிங்கம், இராஜபத்மநாயகி ஆகியோரின் மாமியாரும், பாலச்சந்திரன், நிரஞ்சினி, டொன்ற்ரஸ், கீர்த்திகா, ஜெய்கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், செயோன், சரன், டேமியன், தேவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். தகவல் - குடும்பத்தினர்