மரண அறிவித்தல்

திருமதி. இராசம்மா மகாலிங்கம்

Tribute Now

கிளிநொச்சி பளையை பிறப்பிடமாகவும் மற்றும் வவுனிக்குளம், ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி இராசம்மா மகாலிங்கம் அவர்கள் 18.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அம்மையார் காலஞ்சென்ற திரு.சீனிவாசகம் - திருமதி.சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற திரு.இளையதம்பி - திருமதி.தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும், இளையராஜா, சந்திரகுமாரன், ஏகம்பநாதன், பேரின்பநாதன், ஸ்ரீவள்ளி, கலைச்செல்வி, மணிவண்ணன், ரவீந்திரநாதன், மஞ்சுளா, சாந்தினி, இந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். 

 

இவர் புஸ்பராணி, மங்களேஸ்வரி, கலாரஞ்சினி, ரதிமலர், ஜெகராஜன், வரதராஜா, கீதாஞ்சலி, கமலாம்பிகை, சுரேந்திரன், ராகுலன், தமிழ்ச்செல்வி, புஸ்பராணி, கவிதா, அனித்தா, சக்சனா, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

இவர் சிவக்கொழுந்து, காலஞ்சென்ற செல்லம்மா, செல்வராசா, காலஞ்சென்ற அருளம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான அருணாசலம், நமசிவாயம், ஏகாம்பரம் மற்றும் லோகேந்திரன், காலஞ்சென்ற நடராசா, தவமலர், ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

 

இவர் இலக்கியா, காவியா, ஏரகன், சசீகா, நிராகரன், கௌசிகன், ஓவியா, மிதுளா, சஜீவன், ரம்சிகா, கேதாரணி, கிவித்தன், பிரியதர்ஷினி, அர்ச்சனா, ஆரணி, கீரணி, ஐனனன், துவாரகன், அபர்ஜிதா, துஷ்யந்தன், டினோஷா, மஹிஷா, சாம்பவி, சாதனா, எழிலன், நிலவன், மகிழன், தர்மிதன், தனுஜன், ஜனுசன், யாவர்த்தன், அருண்தன், ரஞ்சித், சிவலோகநாதன், சகானா, நிலவன், சிந்துஜன், உதயநாத் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். 

 

இவர் ஆதன், இயன், சமிக்‌ஷன், சம்சனா, கனியுகன், ஆர்த்தியா, ஐரா, நிலன், லியன், நிதன், ஆரிஜன், அதிஷா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும்  ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்