மரண அறிவித்தல்

திரு. இராசையா பத்மநாதன்

Tribute Now

யாழ். கந்தரோடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா பத்மநாதன் அவர்கள் 01.06.2024 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னர், காலஞ்சென்ற இராசையா - செல்லமுத்து தம்பதியினரின் இளைய புதல்வனும், காலஞ்சென்ற கனகசபை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற பாலயோகினி மற்றும் ஜெகதீஸ்வரி (யோகம்) ஆகியோரின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற மலர்விழி, பிரகலாதன் (சுவிஸ்), துவாரகா, ஜெயராம் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற சபாரத்தினம் (கனடா), கனகரத்தினம், காலஞ்சென்ற பாலசிங்கம், மயில்வாகனம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு சதோதானும் ஆவார்.

 

ரஞ்ஜிதமலர் (சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

வதனா, காலஞ்சென்ற குலசிங்கம், சரோஜினி தேவி, புஸ்பராணி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்