மரண அறிவித்தல்

திரு. இராசையா மகேந்திரன்

Tribute Now

யாழ். வேலணை சரவணை மேற்கு தீவகத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில், ஜேர்மனி Frankfurt ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா மகேந்திரன் அவர்கள் 22.10.2022 (சனிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - மரகதமணியம்மா(பொன்னாச்சி) தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற இராசையா - செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், சுப்பிரமணியம் - சந்திராதேவி (இந்திரா முள்ளியவளை) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார். 

 

இவர் பொற்செல்வி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும், சபினா, சகிசன், சதுர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் கிருஸ்ணாம்பாள், இரகுநாதன் (சிவா- ஜேர்மனி), திருநாவுக்கரசு(ரவி- சுவிஸ்), சசிதேவி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தம்பியும் ஆவார்.

 

இவர் சோதிலிங்கம்(அபிராமி பெசன்கவுஸ் சுன்னாகம்), உலகேஸ்வரி, அமிர்தகௌரி, சிவலிங்கம், பகீரதன், சசீதரன், நிமலன், பிங்கலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் தர்சினி, தயாளினி(செல்வி), சயந்தி(உஷா), றகிதா(கோபி), யசிந்தா(ஜனா), அருண், ஜெகன், லக்ஷ்மன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,ரஜீவன், ஜானு, மயூரன், தனுஷா, எழிலன், றமணன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

 

இவர் சதுர்சனா, கபின்சன், தீனா, டிலக்சனா, சாதனா, அபிகாயில், அக்சனா, அசானிக்கா ஆகியோரின் மாமாவும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

 

தகவல் | குடும்பத்தினர்