மரண அறிவித்தல்

திரு. இராமுப்பிள்ளை விஜயன்

Tribute Now

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை நீர்கொழும்பை சேர்ந்த திரு இராமுபிள்ளை விஜயன் 31.05.2023 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இராமுப்பிள்ளை சொல்லாயியம்மாள் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

பண்டாரவளை கோணமுட்டாவ   காலஞ்சென்ற ராசமாணிக்கம் திருமதி சரோஜா தம்பதிகளின் அன்பு மருமனும் ஆவார்.

 

சாந்தமலரின் அன்பு கணவரும் ஆவார்.

 

அஷ்வினி, பிரதீஷன் ஆகியோரின் அன்பு தந்தை ஆவார்.

 

பாலசுப்ரமணியம், ராஜேந்திரன் ,தங்கராஜ், காலஞ்சென்ற புனிதா, அன்பரசன், பொன்னுத்துரை, அண்ணாதுரை ஆகியோரின் பாசமிகு சகோதரர் ஆவார்.

 

திருச்சி பாச்சூர் செல்லத்துரை, சாரதா , அருள்ஞானவள்ளி, கனகேஸ்வரி, லோகவதனி, யோகேஸ்வரி, நிரஞ்சனா ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

 

தகவல் -  குடும்பத்தினர்