மரண அறிவித்தல்

திரு. ராமு ராதாகிருஷ்ணன்

Tribute Now

பண்டாரஎளிய, தம்பதென்ன, வறப்புத்தளை புதுகாடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ராமு ராதாகிருஷ்ணன் அவர்கள் 16.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் ராமு – வீமோ ஆகியோரின் அன்பு மகனும் ஆவார். 

 

இவர் லிங்கேஸ்வரியின் அன்புக் கணவரும், யுகர்னா, நிஷாந்தி, பிரவீனா ஆகியொரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் கேசேந்திரி, ரவிச்சந்திரன், கதிர்காமன், யோகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். 

 

இவர் சிவயோகராஜின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். 

 

தகவல் | குடும்பத்தினர்