நினைவேந்தல்

திரு. இராமசாமி குணசேகரம்

Tribute Now

யாழ். மாதகல் வில்வளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி குணசேகரம் அவர்கள் 17.01.2024 அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 04.03.2024 (திங்கட் கிழமை) கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியை 06.03.2024 (புதன்கிழமை) அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்