மரண அறிவித்தல்

திரு. இராமசாமி குணசேகரம்

Tribute Now

யாழ். மாதகல் வில்வளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி குணசேகரம் அவர்கள் 17.01.2024 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி - சந்திரவதனம்மா தம்பதியினரின் அன்பு மகனும் ஆவார்.

 

ரதியின் அன்புக் கணவரும், சாம்பவி, ஆதித்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

செந்தூரன், அபி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்