மரண அறிவித்தல்

திருமதி. ரமணி சதானந்தன்

Tribute Now

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட ரமணி சதானந்தன் அவர்கள் 01.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞ்ஞானபோதம் - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற சபாறட்ணம் சதானந்தன் (போஸ்) அவர்களின் அன்பு மனைவியும், கோபிநாத், பிறேம்நாத், ரகுநாத், சுரேந்திரநாத், ஜெகநாத், விமல்நாத், சோபனா, காலஞ்சென்ற நிர்மலநாத்(மாவீரன்), தேவ்நாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் இரவீந்திரன்(பிரஸ் ரவி), காலஞ்சென்றவர்களான மனோகரன், சோமபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற தங்கரத்தினம், ஆன், பிறேமலதா, காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பூரணம், தம்பிப்பிள்ளை அம்பிகாபதி, சோமசுந்தரம் பாரதி, நடராஜா இலட்சுமிப்பிள்ளை, நடராஜலிங்கம் செல்லம்மா, சிவசுந்தரம் இராஜாம்பாள், சபாரட்ணம் ராஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

இவர் நந்தினி, ஜேன், லோகேஸ்வரி, மங்களேஸ்வரி, அஞ்சலின், ரஞ்சினி, இரத்தினபால், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான சங்கமன், ஆதமன் மற்றும் கெளதமன், றேச்சல், அலஸ்ரர், லக்‌ஷ்னா, லக்‌ஷ்மன், யதுமன், நிஷாந்தன், ஜெய்சன், ஜொனதன், யஸ்னா, ஜெய்லன், அருணிகா, நிர்ஷிகா, பைரவி, சிந்தவி, யாதவி, சுஜெந்தவி, இந்துஜன், சங்கவி, சைந்தவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

இவர் அல்பேட், எட்வேட், மைக்கல், டியோன்றே, றோஸ், யோய், இமையா ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்.

 

இவர் கணேஸ், ரதிகா, சசிகா, சதீஸ், சுகன்யா, றேகன், றுத், துசி, ஜான்சி ஆகியோரின் மாமியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்