மரண அறிவித்தல்

திரு. A.K. இராமலிங்கம் இராசலிங்கம்

(Former Mechanic Ceylon Transportation Board (Mannar and Mullaitivu))

Tribute Now

யாழ். மட்டுவில் சாகச்சேரியைப் பிறப்பிடமாகவும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமலிங்கம் இராசலிங்கம் அவர்கள் 09.02.2024 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  இராமலிங்கம் - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும், துஷ்யந்தி, தமயந்தி, ரூபினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

ரட்ணலிங்கம், காலஞ்சென்றவர்களான ராம் சிவலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் அமிர்தவல்லி, எல்லாளன் ராஜலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

ஸ்ரீபிரகாஸ், விபூசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற கஜீவா, நிர்மலா, ராணி, பரம்சோதி, கருணா ஆகியோரின் அன்பு மைத்தனரும் ஆவார்.

 

ஆகாஸ், அசானா, ரேயா, ரிசான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்