மரண அறிவித்தல்

திரு. இராமலிங்கம் புவனேஸ்வரன் (சிவலிங்கம்)

Tribute Now

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் புவனேஸ்வரன் அவர்கள் 21.02.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பைய்யா - சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பொன் கைமாறன், கெளசலா, சிவரூபன், யெயரூபி, சிவரூபி, பவரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் அனுசெல்வன், துஷியந்தினி, செந்தூரன், கோகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற சின்னத்துரை பூமணி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் தம்பையா சிவப்பிரகாசம், காலஞ்சென்ற குருநாதர் சின்னத்துரை  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் கஸ்வினியா, அட்ஷயன், சபீசனன், விதூசனன், பதுசனன், அட்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்