நினைவேந்தல்

திருமதி. இரகுபதி மங்களேஸ்வரி

Tribute Now

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இரகுபதி மங்களேஸ்வரி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 04.08.2022 (வியாழக்கிழமை) கீரிமலை புனித தீர்த்தக்ரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 06.08.2022 (சனிக்கிழமை) அவரின் இலத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

கண்முன்னே வாழ்ந்த காலம்

கனவாகிப் போனாலும் 

எம் முன்னே உங்கள் முகம்

எந்நாளும் உயிர் வாழும்