மரண அறிவித்தல்

திருமதி. இரகுபதி மங்களேஸ்வரி

Tribute Now

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இரகுபதி மங்களேஸ்வரி அவர்கள் 07.07.2022 (வியாழக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்புதுரை - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் இரகுபதி அவர்களின் அன்பு மனைவியும்,  
திருமகள் (யாழ்ப்பாணம், கொடிகாமம்), காலஞ்சென்ற திருமால், திருமுரளி(சுவிஸ்), திருப்பரன்(திருவையாறு), காலஞ்சென்ற திருவரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

ஸ்ரீகாந்தன் (யாழ்ப்பாணம், கொடிகாமம்), வினோதினி (சுவிஸ்), கெளசலா(திருவையாறு) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பரமநாதன், பத்மநாதன் (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கமலா, யோகநாதன் (பளை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, ரங்கநாதன் மற்றும் இராமகிருஸ்ணன்(உருத்திரபுரம்), சத்தியபாமா(கிளிநொச்சி), காலஞ்சென்ற வைகுந்தவாசன், சிறீஸ்கந்தராசா(பிரான்ஸ்), ராதாகிருஸ்ணன்(கிளிநொச்சி), நாதன்(கிளிநொச்சி), காலஞ்சென்ற வாமதேவன்(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

கலாபவன், ரகுபவன், சத்தியபவன்(யாழ்ப்பாணம்), பாணுசன், ஜன்சன்(சுவிஸ்), நயனிகா, சயனிகன் (திருவையாறு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்