மரண அறிவித்தல்

திருமதி. ராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம்

Tribute Now

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(இளைப்பாறிய வரி மதீப்பீட்டாளர்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

சிவாஜி(சுவிஸ்), சுகந்தினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

கிருபாகரன்(நோர்வே) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

பிரதீபா, பிரவீன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

 

காலஞ்சென்ற மங்களேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் - குடுபத்தினர்