மரண அறிவித்தல்

திருமதி. இராஜேஸ்வரி நன்னித்தம்பி

Tribute Now

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். செருக்கப்புலம், தெல்லிப்பளை, Botswana, Gaborone ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நன்னித்தம்பி அவர்கள் 23.11.2022 (புதன்கிழமை) அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (பட்டாளம்) - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம்(விதானையார்) - சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற நன்னித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜலஜா மற்றும் மனோராணி, கிரிஜா, சரோஜா, சுசிலா, வத்சலா(நந்தினி), பிரதீபன், கேதீஸ்வரன்(கேதா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற சிவராஜா மற்றும் மகேந்திரன், காலஞ்சென்ற கதிர்காமநாதன் மற்றும் நிர்மலன், யோகரத்தினம், அனிந்திகா, சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் தங்கம்மா, பொன்னையா, நல்லையா, செல்லையா, அப்புத்துரை, சரஸ்வதி, இராசையா, மகேஸ்வரி,  பஞ்சரட்னேஸ்வரி, மங்களம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் கனகசபை, திலகவதி, சரஸ்வதி, லோகேஸ்வரி, நவமணிப்பிள்ளை, கனகராஜர், அம்பிகாதேவி, கதிர்காமத்தம்பி, சிவசுப்பிரமணியம் விஜயதர்மரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

இவர் கேசவரூபன், சுதர்சினி, ஜீவேந்திரா, பிரியா, நித்தியா, நிரூபன், ஹரிகரன், ஹரிராம், ஜனனி, ஹரிகிருஸ்ணா, சுகிர்தினி, றொஷான், ரொஹான், தட்ஷினி, ஶ்ரீகபிலன், ருஷாங்கன், சங்கீதன், கார்த்திக், அர்ச்சனா, ஜெய்லவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவர் ஜானிதன், தர்ஷன், மீரா, சஹானா, மதுமேத்திரா, சொஹான், சயனன், சங்கீர்த், கிருத்திக், பிரித்திக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்