மரண அறிவித்தல்

திரு. இராஜேஷ்வரன் இராஜசிங்கம்

Tribute Now

யாழ். ஈச்சம்மோட்டையை பிறப்பிடமாகவும்,Germany யை வதிவிடமாகவும். தற்போது London East Ham பகுதியில் வசித்து வந்தவருமாகிய திரு இராஜேஷ்வரன் இராஜசிங்கம் அவர்கள்  இன்று 20.10.22 (வியாழக்கிழமை) லண்டனில் இறைபாதம் அடைந்தார்.

அன்னார் பேரின்பநாயகி அவர்களின் அன்புக்கணவரும், சுந்தரேஸ்வரி (துளசி) , துஷயந்தி (பவா),  துசித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 
 

இவர் கிருபன் (லண்டன்   ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா உபசெயலாளர்),  அசோகன் (கனடா), தீபன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். 
 

இவர் பிரவின், பிருத்வின், அஷ்ணவி, அஷ்வின், அபிஷா, கவின், பிரணாஷ், அபினாஷ் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார். 
 

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 

தகவல்:- குடும்பத்தினர்