மரண அறிவித்தல்

திருமதி. இராஜேந்திரன் புவனேஸ்வரி (அமுதா)

Tribute Now

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, பிரித்தானியா High Wycombe ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இராஜேந்திரன் அவர்கள் 26.10.2022 (புதன்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சீனிவாசகம் - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற இராஜேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும், அமிர்தராஜ்(ரவி), பிரபாகரன்(பிரபா), சந்திரகாந்தன்(காண்டீபன்), கருணாகரன் (கருணா), விமலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான இராசையா, சதாசிவம், சந்திரசேகரம், செளந்தேஸ்வரி, மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 
 

இவர் காலஞ்சென்ற சிவயோகம் மற்றும் கனகாம்பாள், இராஜபாலாம்பிகை, இராஜகோபால், காசிபிள்ளை, காலஞ்சென்றவர்களான செல்வராஜா, கனகசபை, முத்துச்சாமி, சின்னச்சாமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார். 
 

இவர் இரமணி, கமலவதனி(வதனி), ஞானலக்ஷ்மி(சுசி), குமாரிகா, கோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 
 

இவர் அனிதா- இராஜ்குமார், யொஹனா, அர்ஜுன், இலக்ஸனா, பிருந்தன், துளசி, வியோன், ஆணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 
 

இவர் யஸ்வின், தன்விஹா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:- குடும்பத்தினர்