மரண அறிவித்தல்

திருமதி. றஜினி சுபாஸ்கரன்

Tribute Now

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றஜனி சுபாஸ்கரன் அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தளையசிங்கம்(மண்கும்பான்), மகேஸ்வரி(இந்தியா) தம்பதிகளின் பாசமிகு மகளும், நாகராஜா பஞ்சரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சுபாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

மேலும் தேவ்சாந், சுதஸ்யா, அஸ்விதா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

அஜந்தினி(இந்தியா), பாஸ்கரன்(கனடா), பிரசாந்தினி, திவாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சசிகரன், வனஜா, கோகிலறூபன், பிரியா, சுபாஷினி, சுபோதினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

அபினா, அஜினா, மஹதி, தனுஷன், அட்சயா, அஜிஷன், தேவ்ஷாந், டியூக்சிகா, ஜிவாகர், லதுசன், லக்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

அத்துடன் விதுசியா அவர்களின் பாசமிகு பெரியம்மாவும், டிலைக்சனா, டிலைக்சன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்