மரண அறிவித்தல்

திருமதி. இராஜலட்சுமி சோமசேகரம்பிள்ளை

Tribute Now

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.இராஜலட்சுமி சோமகேரம்பிள்ளை அவர்கள் 15.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) சிவபதம் அடைந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான குமரகுலசிங்கம் – பாலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கனகரத்தினம் – பவளம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார். 

 

இவர் சோமசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், ரஜீவ், பிரதீப் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். 

 

இவர் ஹேமநிலாவின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

இவர் ஸம்ஸ்ரீதாவின் அன்புப் பேத்தியும் ஆவார். 
இவர் காலஞ்சென்ற பாலசிங்கம், ஜெயலட்சுமி, காலஞ்சென்ற சிவநாதன், சத்தியநாதன், காலஞ்சென்ற ருக்மணிதேவி, விஜயலட்சுமி, அருந்தவநாதன், ராஜநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்