மரண அறிவித்தல்

திரு. இராஜலிங்கம்பிள்ளை

Tribute Now

திருச்சி மாவட்டம், தத்தமங்களம் கிராமத்தைச் சேர்ந்த இராஜலிங்கம்பிள்ளை அவர்கள் 28.08.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை – மீனாட்சி அம்மாள் தம்பதிகளின் புதல்வரும், வத்துகாமம் லேட் முத்துசுவாமி பிள்ளை – செல்லம்மாள் தம்பதிகளின் மருமகனும் ஆவார். 

 

இவர் மீனாம்பாளின் அன்புக் கணவரும், கஸ்தூரி, மாதுரி ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார். 

 

இவர் மலேசியா காலஞ்சென்ற மாரிமுத்து, அம்பிட்டிய காலஞ்சென்ற லெச்சுமி அம்மாள், இந்தியா காஞ்சிபுரம் காலஞ்சென்ற செல்லம்மாள் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.  

 

தகவல் | குடும்பத்தினர்