மரண அறிவித்தல்

திருமதி. இராஜலிங்கம் சந்திரகுமாரி

Tribute Now

ராகலையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜலிங்கம் சந்திரகுமாரி அவர்கள் 31.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற  இராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், மகேந்திரராஜ் (மகேன்), மனோராஜ், நர்மதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

மலர்வதானா, ரகுநாத் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்