மரண அறிவித்தல்

திருமதி. ராஜகுமாரி தெய்வேந்திரம்பிள்ளை (குமாரி)

Tribute Now

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜகுமாரி தெய்வேந்திரம்பிள்ளை (குமாரி) அவர்கள் 25.01.2024 (வியாழக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா - செல்வரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - முத்தம்மா தம்பதியினரின் மருமகளும் ஆவார்.

 

வேலுப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், மைதிலி, ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

ரத்னகுமாரி (லண்டன்), ரட்ணராஜா (லண்டன்), செல்வகுமாரி (கனடா), சாந்திகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்ற ஜீவேந்திரம்பிள்ளை, புவனேந்திரம்பிள்ளை, இந்திராவதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

Jackson, Quinn ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்