மரண அறிவித்தல்

திரு. ரகுநாத் கோவிந்தபிள்ளை

Tribute Now

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியைப்  பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Cergy ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு ரகுநாத் கோவிந்தபிள்ளை அவர்கள் 22.10.2022 (சனிக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற  திரு.கோவிந்தபிள்ளை, திருமதி.பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு.பரமேஸ்வரம்பிள்ளை, திருமதி.ஞானசவுந்தரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார். 

 

இவர் சந்திரகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும், ராஜன், ரெமி, சூட்டா, காயத்திரி, துர்க்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் யோகநாத், ஜெகநாத், புஸ்பநாத், ஜோதிநாத், கானவதி, கோபிநாத், கீதவதி, சந்திரநாத், காலஞ்சென்ற குணவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 

 

இவர் அனோமிலா, இந்திரன், திபாகரன், சுரேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

இவர் அனுஷ்கா, ஆருஷன், கெவின், மெலினா, ஓவியா, அஸ்வின், ஜெசிக்கா, நிஷா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்