மரண அறிவித்தல்

திருமதி. இராகுலன் யோகேஸ்வரி

Tribute Now

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், தட்டாத்தெரு சந்தி, யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராகுலன் யோகேஸ்வரி அவர்கள் 11.01.2023 (புதன்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏ.கே.வேலுப்பிள்ளை - பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் - புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் இரத்தினசிங்கம் இராகுலன் (இளைப்பாறிய மக்கள் வங்கி அலுவலர்) அவர்களின் அன்பு மனைவியும்,விதுனன், விதுர்பன், ஜீவித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் மஞ்சரி, தர்ஷினி, அருண்பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் நேத்திரன், தன்வி ஜோஸ்லின், ரக்‌ஷித் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

 

இவர் சரஸ்வதி, சிறிதரன், காலஞ்சென்ற சதாநந்தன், சகுந்தலா, வசந்தா, காலஞ்சென்ற சண்முகநாதன், சரோஜினிதேவி, கனகசுந்தரம், விக்கினராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற ரஞ்சன், Dr.மோகன், ரமனி, காலஞ்சென்ற ராஜன், இரட்ணகுமார், ரஜனி, ரங்கன், ரமணன், ராஜினி, ராகவன், ராகினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்