மரண அறிவித்தல்

திருமதி. புவிராஜரட்ணம் சரஸ்வதி

Tribute Now

யாழ். இமையாணன் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அன்டர்சன் தொடர் மாடி, கொழும்பு-5 ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட புவிராஜரட்ணம் சரஸ்வதி அவர்கள் 23-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சேதுகாவலர் சோதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற புவிராஜரட்ணம் அவர்களின் மனைவியும் ஆவார்

 

யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், விவேகானந்தன் மற்றும் கதிர்காமநாதன், காலஞ்சென்றவர்களான யோகானந்தன், சுகுமார் மற்றும் பரமேஸ்வரி, நந்தகுமார், மோகன்ராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சிவானந்தன் மற்றும் விமலாராணி, இராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, சிவயோகராணி, காலஞ்சென்ற பிரேமளா, கமலநாதன், நளினி, வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

யோகசெல்வம், செல்வகுமார், உஷாந்தினி, கிரிஷாந்தினி, சதீஸ், துஷாந்தினி, பிரிஷாந்தினி, பார்த்திபன், துஷாரா, சாருஜா, நிரோஜன், நிரஞ்சன், நிரூபன், திவாகர், சுபாகர், ஜெயகர், சுஜீவன், வைஷ்ணவி, சஜானா, பவன், ஆரணி, டில்ஷான், ஷோபினி, ரதிதேவி, ரிசாந்தினி, நடேஸ்வரன், குகன், பர்வதர்ஷினி, சுதாகர், உமேஷ், பகீரதி, உமாகுமரன், சஜிக்கா, யாழினி, கஸ்தூரி, லலிதா, சதீஸ், Tricia ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

மேலும் ராகவன், சஞ்சனா, தன்சிகா, சங்கீர்தனா, ஆகாஷ், அபிலாஷ், மதுசனன், மதுசயன், மெல்லிஷா, கவின், யஷ்மிகா, தஸ்வின், யதுர்ஷனா, அரவிந், அபினா, அபிநிஷா, சாய்சரண், பிரதீஷ், மித்திரன், கிருஷ்ணவி, கனிஷ்கா, யஷ்னிகா, அபிநிஷா, ஸ்வேதா, ஹரிணி ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

 

அத்துடன் காலஞ்சென்றவர்களான துரைராஜா, திருநாவுக்கரசு ஆகியோரின் சகோதரியும்,  காலஞ்சென்ற மகேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்