மரண அறிவித்தல்

திருமதி. புவனேஸ்வரி மகாதேவா

Tribute Now

யாழ். கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி மகாதேவா அவர்கள் 31.10.2023 (செவ்வாய்கிழமை) அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - மதுரம்மா மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

கொக்குவில் பொற்பதி வீதியைச் சேர்ந்த அருணாசலம் மகாதேவா (வாழைச்சேனை கடதாசி கூட்டுத்தாபனம்) அவர்களின் ஆருயிர் துணைவியும், ரஜனி (ஜீவா- லண்டன்), சிவானி (ரூபா - கனடா), மாலினி (பாமா - கனடா), மதினி (பேபி -கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

வேல்தாசன் (லண்டன்), சிவகுமார் (கனடா), காலஞ்சென்ற குகதாசன் (கனடா), கேதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

விதுக்கா (லண்டன்), டினோக்கா - இமைல், ஷகிததா, அக்ஷ்னா, தாரிக்கா, யதுஷன், லாகிஷா (கனடா) ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.

 

அதினா அவர்களின் அருமைப் பூட்டியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், பரமேஸ்வரி, தங்கேஸ்வரி மற்றும் மல்லிகேஸ்வரி (லண்டன்), மனோராணி, சகுந்தலாதேவி, யோகேஸ்வரி, யோகேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.

 

விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான சந்திரவதனா, சுந்தரகாந்தா, வாமதேவன் மற்றும் பரிபூரணம், பாலச்சந்திரன், ரங்கநாயகி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்