மரண அறிவித்தல்

திருமதி. புவனேஸ்வரி கந்தசாமி (பாக்கியம்)

Tribute Now

யாழ். அனலைதீவு 6 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton வை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா - பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும், பவானி(பிரித்தானியா), நடேசலிங்கம், வனிதா, கலைவாணி, யாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் மகாலிங்கம், பூலோகநாயகி (கொழும்பு), கனகசபாபதி (பிரித்தானியா), வரதலட்சுமி (யாழ்ப்பாணம்), தியாகராசா, மயில்வாகனம் (யாழ்ப்பாணம்), பஞ்சரட்ணம் (ஜேர்மனி), பவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் பார்த்தசாரதி (பிரித்தானியா), மாலினி, பேரானந்தசிவம், இலட்சுமிகாந்தன், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் பத்மாவதி, காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, லலிதா (பிரித்தானியா), நல்லையா (யாழ்ப்பாணம்), தாரணி, யோகேஸ்வரி (யாழ்ப்பாணம்), பேரின்பநாயகி (ஜேர்மனி), பத்மாவதி, காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, தர்மலிங்கம், கனகரட்ணம், சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற கதிரவேல், புவனேஸ்வரி, நல்லம்மா, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற இரத்தினசிங்கம், திருமதி பரிபூரணலட்சுமி அம்மா, காலஞ்சென்றவர்களான பழனி, தனலட்சுமி, கனகசபை மற்றும் திருமதி தங்கம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா, இராஜேஸ்வரி, கணேசபிள்ளை, புனிதவதி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

 

இவர் லக்சுமி- திவாகர், பாரதி, மயூரா- லோஜன், ரிஷ்மா, அபிராமி, பவித்திரா, அபிராம், ஜெயராம், பவித்திரன், பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:- குடும்பத்தினர்