மரண அறிவித்தல்

திருமதி. புவனேந்திரம் விஜயம்மா

Tribute Now

முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கோயில் குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரம் விஜயம்மா அவர்கள் 28.06.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும் ஆவார்.

 

இவர் கனகையா புவனேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும், தங்கராணி (லதா), சந்திரமோகன் (சுவிஸ்), மோகன்ராயு(சுவிஸ்), சுதா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் ரவிந்திரகுமார், லோகேஸ்வரி (சுவிஸ்), பத்மலாதேவி(சுவிஸ்), தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற செல்வரெட்னம், வீரசிங்கம் மற்றும் தெய்வநாயகி, சிறிஸ்கந்தராஜா, சிறிஸ்கந்தராஜா(கொலண்ட்), நாகேஸ்வரி (கள்ளப்பாடு), புஸ்பமாலா(இந்தியா), தெய்வேந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

மற்றும் பிரசாந்தன் (சாந்தன்), வைஷ்ணவி(சுவிஸ்), குபிலன் (சுவிஸ்), நிவாசன், கிதுஸ்மன் (சுவிஸ்), தாட்சாயினி, பிரியங்கா(சுவிஸ்), காலஞ்சென்ற பிரதீபன், பிரதாப் (சுவிஸ்), லோஜி, பிரசாத்(சுவிஸ்), பிந்துஷன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்