மரண அறிவித்தல்

திருமதி. புவனராணி ரட்ணசபாபதி

Tribute Now

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ், கோண்டாவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனராணி ரட்ணசபாபதி அவர்கள் 28.10.2023 (சனிக்கிழமை) அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார் சுரபி (அக்கா), நரேன் (ஐயா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்