மரண அறிவித்தல்

திருமதி. புண்ணியமூர்த்தி ஜெயநாயகி

Tribute Now

யாழ். உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், உடுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி ஜெயநாயகி அவர்கள் 17.07.2023 (திங்கட்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா - சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற ஆறுமுகம் புண்ணியமூர்த்தி அவர்களின் பாசமிகு துணைவியும், ஜெயரூபன்(லண்டன்), இன்பரூபி, இன்பமலர், ஜெயமூர்த்தி (பிரான்ஸ்), ஜெயரங்கன்(லண்டன்), இன்பவேணி, ஜெயபவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான உமாமகேசன், சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

நாகலட்சுமி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

யோகராசா, மேனேந்திரா, மாலினி, நிரஞ்சலா, ஷர்மிளா, சாமந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

பவித்திரன்- யதுஷனா, ஜெனுஷன், பிரகதன், ஹரினி, நிஷாயினி, தருன், சாரங்கன், ஆரபி, பாவனா, கிருஜன், சகானா, ஹரிஷரன், ஜஸ்விதா, நாகர்ஜூனா, ஷூதுர்விகா, கவிநயன், அதிஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்