மரண அறிவித்தல்

திருமதி. புனிதவதி கந்தசாமி

Tribute Now

யாழ். வேலனை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி கந்தசாமி அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று சுருவிலில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான முத்தர் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் மனைவியும் ஆவார்.

 

நாகேஸ்வாி, லோகேஸ்வாி, ராஜேஸ்வாி, சித்ராதேவி, சண்முகமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான வாலாம்பிகை(ரத்தினம்), துரைச்சாமி(வீரசிங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதாியும் ஆவார்.

 

மேலும் காலஞ்சென்ற சிவலோகநாதன், ஞானசம்பந்தர், நவரட்ணராஜா, குகநேசநாதன், சந்திரமதி ஆகியோரின் மாமியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பெரியநாயகி, நடராஜா, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

கபாஸ்கர், லக்‌ஷனா - ரவீந்திரன், தனுஜா, தஜீபன், அபிநயா - விஜிகரன், அஜித்குமார், அபிலாஷன் - சிந்துயா, அனோஜன், அர்ச்சனா, அரிகரன், ஆரகன், சௌமிகா, சாருண்யா, மயூாி ஆகியோரின் அன்புப் பேத்தியும், பபிஷன், புவித், சபினாஷ், திபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்