மரண அறிவித்தல்

திருமதி. பிறேமச்சந்திரன் லங்காதேவி

Tribute Now

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிறேமச்சந்திரன் லங்காதேவி அவர்கள் 21.07.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - தையல்நாயகி தம்பதிகளின் மூத்த மருமகளும் ஆவார்.

 

பிறேமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தலா(கனடா), சந்திரகலா, பிரபாகர், வற்சலா(சசி- ஜேர்மனி), பிரஜாந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

கிருபாகரன்(கனடா), ரவீந்திரகுமார், கேமா, கலைச்செல்வன்(ஜேர்மனி), கனிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

அருஸ், கமிதா, அபிரா, சதுஜா, திவ்யா, பவின், பிரதீசா, பிரதீனா, மேகஜா ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.

 

அன்னலட்சுமி(கமலா- ஜேர்மனி), விஜயலட்சுமி(விஜியா), தனலட்சுமி (வதனா - கனடா), சத்தியமூர்த்தி(கனடா), ஜெயலட்சுமி(அம்பிகா), கிருஸ்ணமூர்த்தி(மூர்த்தி), தெட்சனாமூர்த்தி(தம்பி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்