மரண அறிவித்தல்

திரு. பிறேமச்சந்திரன் கந்தையா

Tribute Now

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமச்சந்திரன் கந்தையா அவர்கள் 16.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இளவாலை மாரீசன்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமலிங்கம் - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும், அஜேசன், ஆரதி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் பாலச்சந்திரன் (முன்னாள் விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம்), அருந்ததி, கல்விக்கரசி, விக்னேஸ்வரன் (வைத்திய கலாநிதி- USA), சிவச்சந்திரன் (CI Financial) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் ஜெயந்தினி, கமலநாதன், செல்வராஜா, விஜயலஷ்மி, சியாமளா, குலவீரசிங்கம் (குலம்), அமிர்தலிங்கம் (அமிர்), நற்குணசிங்கம், தனராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

இவர் குமுதா, விஜித்தா, ரூபினா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார். 

 

இவர் தனேந்திரன் (ஜனா) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

 

இவர் உமாவரன், பிரணவன், காலஞ்சென்ற ஸ்ரீமதன், வைஷ்ணவ், சிந்துஜா, ஸ்ரீராம், சங்கரி, கவிஷன், வைஷ்ணவி, விசாகன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார். 

 

இவர் புருஷோத்தமன், காலஞ்சென்ற திலக்குமார், கமலினி, ஷாலினி, பாலபிரசாந், பிரசாந்தினி, ராம்பிரகாஷ், கிரிஷாந்தினி, ஹரிபிரஷாத், அட்சயன், அம்சன், அட்மயன், நிரன், அபிநயன், நிஷானா, அட்சனியா ஆகியோரின் மாமாவும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:-  குடும்பத்தினர்