மரண அறிவித்தல்

திருமதி. பிரகாசி அம்மாள் குலசிங்கம்

Tribute Now

கொழும்பைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பிரகாசி அம்மாள் குலசிங்கம் அவர்கள் 18.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று கொழும்பில் காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை - எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை – மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 

 

இவர் குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், தயாளினி, சுபாஷினி, காலஞ்சென்ற குலப்பிரதாபன், ஜெயகாந், ஷாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் சிவாகரன், சுபாஸ்சந்திரபோஸ், விமலராஜா, நிரோஜா, சுஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

இவர் விரோணிக்கா, அமரர்களான ஜோன் ஆரோக்கியசாமி, பாத்திமாமேரி (ரதி), அருளப்பன், அலோசியஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் குலராணி, அமரர்களான பொன்னம்பலம், செல்வராணி மற்றும் உதயகுமாரன், மோகனதாஸ், ஈஸ்வரி அமரர் உதயராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார். 

 

இவர் ரொனியோ, திஷோ, பிரியன், அனனியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்