மரண அறிவித்தல்

திருமதி. பொற்கொடி நாராயணபிள்ளை

Tribute Now

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொற்கொடி நாராயணபிள்ளை அவர்கள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவர்.

 

மேலும் காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் அன்புப் பெறாமகளும்,காலஞ்சென்ற நாராயணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, மனோன்மணி, பரமசாமி மற்றும் சுசிலாதேவி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

சாந்தினி(சாந்தா), குமார்(செட்டி), குமுதினி(குமுதா), நந்தன், மைதினி(மைதா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சுகுமார், பத்மாதேவி(யசோ), நிர்மலச்சந்திரன்(சந்திரன்), தமயந்தி, யோகானந்தம்(யோகா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

அனூஷியா- நிரோசன், சுரேக்கா, தரன், நீரா- இசு பிரதீபா, யசிக்கா, தருசன், தாரகன், தயீசன், சோழன், றஜீவன், நிசானி, றினேஸ், நிதர்ஷா- கிரிசாந், நிதர்ஷன், யதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், அடலிசா, அமரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்