மரண அறிவித்தல்

திரு. பொன்னுத்துரை சண்முகநாதன்

Tribute Now

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சண்முகநாதன் அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

சுப்பிரமணியம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை(கமலா) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

பரமேஸ்வரன்(ரமேஸ்- கனடா), பரணிதரன்(பரணி- கனடா), பாஸ்கரன்(கனடா), சந்திரவதனி(தங்கா), ஜெயவதனி(ஜெயா- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், குமாரசாமி, மயில்வாகனம், சிவகுருநாதன், செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சிவகாசிப்பிள்ளை, கனகாம்பிகை, சிதம்பரேஸ்வரி, இராசரத்தினம் மற்றும் குமாரசாமி, பிறைசூடி, விக்னராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

மகேஸ்வரி, நகுலாம்பிகை, பத்மாவதி ஆகியோரின் சகலனும்,சரோஜாதேவி, ஜாமினி, சந்திரமலர், பாகுலேயன், ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சயந்தன்- அனுசா, அனோஜா- ஹரிகரன், லினோஜன், நிறோஜன், ஹரிசன், லினுஜன், அகிஷன், ரதீசன், அபிசன், நிலக்‌ஷன், ஆதிதன், அக்‌ஷாயினி, அகர்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும், டக்‌ஷாயினி, டினோயன், ஹாசினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்