மரண அறிவித்தல்

திரு. பொன்னுத்துரை பூபாலசிங்கம்

Tribute Now

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூர் 55 ராணி வீதியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Cergy நகரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பூபாலசிங்கம் அவர்கள் 24.04.2023 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

புஸ்பமணி(புஸ்பா) அவர்களின் அன்புக் கணவரும்,சதீஸ்வரன், சசிகரன், சுரேஸ்வரன், சுதாகரன், கவிதா, திபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

சாந்தி, ஜூடி(Judy), வீணா, பகீரதி, ரூபன், டொலி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிங்கராஜா, விஜயரட்னம், சாரதாதேவி, வசந்தகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

நிதுஷா, றேகன், நிவேதா, ஜெய்சன், சிந்து, ஜெனுஷன், ஆதிஷ், அக்‌ஷரா, அவனீஷ், ததிக்சா, மயூஷன், ஹரிஷ்(Harish), ஹரிணி(Harini), நிதிஷ், ஜெனி, ஜெசி, ஜோஆன்(Joan), ஓவியா, அஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்